சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மடாஅ

mataa · அளபெடை, செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது

1
வைத்து
placing
2
பெரிய பானை
big pot
3
(மடாஅ நறவு உண்டார் போல), குடிக்கக் கொடுத்து
அளபெடை, செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மடாஅ (mataa), அளபெடை, செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, 'placing'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மடாஅ. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு