சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மடிந்தன்று

matintanru · இறந்தகால வினைமுற்று

1
உறங்கியது
it went to sleep
இறந்தகால வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மடிந்தன்று (matintanru), இறந்தகால வினைமுற்று, 'it went to sleep'. நற்றிணை 2; அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மடிந்தன்று. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை