சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மடுத்தனன்

matuttanan · படர்க்கை ஆண்பால் ஒருமை வினைமுற்று

1
தருவனாயினன், கொடுத்தான்
he gave
படர்க்கை ஆண்பால் ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

வீழாக் கொள்கை வீழ்ந்த கொண்டி மல்லல் மார்பு மடுத்தனன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மடுத்தனன் (matuttanan), படர்க்கை ஆண்பால் ஒருமை வினைமுற்று, 'he gave'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மடுத்தனன். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை