மணம்
manam · ஆகுபெயர்
1
நறுமணம்
fragrance
2
நறுமணப்பொருட்கள்
fragrant items
ஆகுபெயர்பூந்தொடி மகளிர் மணம் கமழ் நாற்றம் தெருவுடன் கமழ
3
திருமணம்
wedding
4
கூடுதல், இணைதல்
union
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
மணம் (manam), ஆகுபெயர், 'fragrance'. மதுரைக்காஞ்சி 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மணம். Retrieved 26 Jul 2026.