சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மணிய

maniya · பலவின்பால் குறிப்பு பெயரெச்சம்

1
நீலமணியின் தன்மையை உடைய
having the attribute of sapphire
பலவின்பால் குறிப்பு பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

வீழ் மா மணிய புனை நெடுங்கூந்தல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மணிய (maniya), பலவின்பால் குறிப்பு பெயரெச்சம், 'having the attribute of sapphire'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மணிய. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை