சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மண்டைய

mantaiya

1
உண் கலத்தில்
in an eating bowl
ஒருசொல் hapax — appears once in the corpus

தான் உண் மண்டைய கண்ட மான் வறைக் கருனை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மண்டைய (mantaiya), 'in an eating bowl'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மண்டைய. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு