சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மண்ணுறு

mannuru · பெயரெச்சம்

1
கழுவிய
washed
பெயரெச்சம்
2
மார்ச்சுனை அமைந்த
with clay on drum eyes
3
நீராட்டி வணங்குதற்குரிய
washed and ready for worship

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மண்ணுறு (mannuru), பெயரெச்சம், 'washed'. குறுந்தொகை 1; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மண்ணுறு. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை