சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மதியார்

matiyar

1
மதிக்காதவர்கள்
those who did not respect
ஒருசொல் hapax — appears once in the corpus

மலைப்பு அரும் அகலம் மதியார் சிலைத்து எழுந்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மதியார் (matiyar), 'those who did not respect'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மதியார். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு