சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மதியென்ன

matiyenna · பெயர்ச்சொல் உவம உருபுடன் வந்தது, என்ன – உவம உருபு

1
நிலவைப் போல
like the moon
பெயர்ச்சொல் உவம உருபுடன் வந்தது, என்ன – உவம உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மதியென்ன (matiyenna), பெயர்ச்சொல் உவம உருபுடன் வந்தது, என்ன – உவம உருபு, 'like the moon'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மதியென்ன. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை