சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மதுகைத்து

matukaittu · குறிப்பு வினைமுற்று

1
வலிமையுடைத்து
has strength
குறிப்பு வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

உயிர் செகுக்கல்லா மதுகைத்து அன்மையின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மதுகைத்து (matukaittu), குறிப்பு வினைமுற்று, 'has strength'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மதுகைத்து. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு