சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மதுகையால்

matukaiyal · வினையெச்சம்

1
வலிமையால்
with strength
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

அமர் பல கடந்து மதுகையால் நீறு அணிந்து பண்டரங்கம் ஆடுங்கால்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மதுகையால் (matukaiyal), வினையெச்சம், 'with strength'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மதுகையால். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை