சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மனையாய்

manaiyay

1
இல்லங்களில் இருப்பவனாய்
as a man staying in homes
ஒருசொல் hapax — appears once in the corpus

யாம் வாட, அமர் துணை புணர்ந்து நீ மண மனையாய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மனையாய் (manaiyay), 'as a man staying in homes'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மனையாய். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை