சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மனையோடு

manaiyotu

1
இல்லத்துடன்
with the house
ஒருசொல் hapax — appears once in the corpus

செழுந்தண் மனையோடு எம் இவண் ஒழிய

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மனையோடு (manaiyotu), 'with the house'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மனையோடு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை