சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மன்றத்தஃது

manrattahtu · ஒருமை வினைமுற்று

1
மன்றத்தின்கண் பரவியுள்ளது
it has spread to the common grounds of the village
ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

மறை அலர் ஆகி மன்றத்தஃதே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மன்றத்தஃது (manrattahtu), ஒருமை வினைமுற்று, 'it has spread to the common grounds of the village'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மன்றத்தஃது. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை