சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மன்றுதொறும்

manrutorum · உம்மை முற்றும்மை

1
பொது இடங்களில் எல்லாம்
in all the common grounds
உம்மை முற்றும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

தழூஉப் பிணையூஉ மன்றுதொறும் நின்ற குரவை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மன்றுதொறும் (manrutorum), உம்மை முற்றும்மை, 'in all the common grounds'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மன்றுதொறும். Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி