சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மன்றுதோறு

manrutoru

1
பொது இடங்களில் எல்லாம்
in all the common grounds
ஒருசொல் hapax — appears once in the corpus

கோவலர் கொன்றை அம் தீம் குழல் மன்று தோறு இயம்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மன்றுதோறு (manrutoru), 'in all the common grounds'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மன்றுதோறு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை