சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மம்மர்த்து

mammarttu · ஒருமை வினைமுற்று

1
மயக்கமுடையது
it is confused
ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

வானமும் நம்மே போலும் மம்மர்த்து ஆகி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மம்மர்த்து (mammarttu), ஒருமை வினைமுற்று, 'it is confused'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மம்மர்த்து. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை