சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மயங்கினும்

mayankinum · வினையெச்சம், உம்மை எண்ணும்மை

1
சிக்குண்டானாலும்
if it gets knotted
வினையெச்சம், உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

கோதை மயங்கினும் குறுந்தொடி நெகிழினும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மயங்கினும் (mayankinum), வினையெச்சம், உம்மை எண்ணும்மை, 'if it gets knotted'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மயங்கினும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை