சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மயிலின்

mayilin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
மயிலைப் போன்று
like a peacock
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மயிலின் (mayilin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like a peacock'. கலித்தொகை 2; அகநானூறு 1; மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மயிலின். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை