சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மரத்தொடும்

marattotum · உம்மை எண்ணும்மை

1
மரங்களுடன்
and with trees
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

இணர் ஊழ்த்த மரத்தொடும் புணர்ந்தவர் முயக்கம் போல் புரிவுற்ற கொடியொடும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மரத்தொடும் (marattotum), உம்மை எண்ணும்மை, 'and with trees'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மரத்தொடும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை