சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மரபினர்

marapinar · வினையாலணையும் பெயர்

1
முறைமையை உடையவர்கள்
those of tradition
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நமக்கு எனத் தொல்முறை மரபினர் ஆகி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மரபினர் (marapinar), வினையாலணையும் பெயர், 'those of tradition'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மரபினர். Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்