சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மரீஇய

mariiya · பெயரெச்சம், அளபெடை

1
பொருந்திய, சேர்ந்த
slept on
பெயரெச்சம், அளபெடை
2
laid down on பொருந்திய
had rested on

மார்பு உறப்படுத்தல் மரீஇய கண்ணே, Pathit 40–30 – பீடு கெழு செல்வம் மரீஇய கண்

3
அணைந்த
embraced, hugged

பொய்வலாளன் மெய்யுறல் மரீஇய

4
பொருந்திய, கொண்ட, உடைய
having
5
with இருந்த, தங்கிய
stayed

பண்டு தாம் மரீஇய பூம் பொய்கை, Pura 64–5 – பகைப் புலம் மரீஇய, Pura 138–9 – கிளி மரீஇய வியன் புனத்து

6
அணிந்த
worn

தொடுதோல் மரீஇய வடு ஆழ் நோன்அடி

7
தங்கியிருந்து
stayed

வேண்டு புலத்து இறுத்து மேம்பட மரீஇய வெல்போர்க் குருசில்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மரீஇய (mariiya), பெயரெச்சம், அளபெடை, 'slept on'. நற்றிணை 1; குறுந்தொகை 1; கலித்தொகை 1; பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மரீஇய. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை