சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மருகனை

marukanai

1
வழிமுறையில் வந்தவன் நீ
you are the heir, you are of the lineage
ஒருசொல் hapax — appears once in the corpus

நீயே புறவின் அல்லல் அன்றியும் பிறவும் இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மருகனை (marukanai), 'you are the heir, you are of the lineage'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மருகனை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு