சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மருட்ட

marutta · வினையெச்சம்

1
மயக்கத்தை உண்டாக்க
causing confusion
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

பொய்க் கனா மருட்ட ஏற்று எழுந்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மருட்ட (marutta), வினையெச்சம், 'causing confusion'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மருட்ட. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை