சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மருதத்து

marutattu

1
மருத மரத்தின்
of a Marutham tree, of Marutham trees, Terminalia arjuna
2
மருத மரத்தில்
on Marutham trees

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மருதத்து (marutattu), 'of a Marutham tree, of Marutham trees, Terminalia arjuna'. ஐங்குறுநூறு 3; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மருதத்து. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு