சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மருப்பு

maruppu · தந்தம்

1
யானையின் கோடு, யானையின் கொம்பு, யானையின் கோடு
elephant tusks
தந்தம்
2
மானின் கொம்பு
deer antlers
3
ஆட்டின் கொம்பு
ram horns
4
யாழின் தண்டு, lute stem யாழ்
lute
ஆகுபெயர் யாழிற்கு

தொன்று ஒழுகு மரபின் நும் மருப்பு இகுத்துத் துனைமின்

5
எருமையின் கொம்பு
buffalo horns
6
பன்றியின் கொம்பு
boar tusks
7
சுறா மீனின் கொம்பு
shark horns

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மருப்பு (maruppu), தந்தம், 'elephant tusks'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மருப்பு. Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்