சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மருள்வார்

marulvar · வினையாலணையும் பெயர்

1
வியப்புறுபவர்கள்
those who are bewildered, those who are awed
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

உரையாது கூறு நின் 
மாயம் மருள்வார் அகத்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மருள்வார் (marulvar), வினையாலணையும் பெயர், 'those who are bewildered, those who are awed'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மருள்வார். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை