சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மருள்வேன்

marulven · தன்மை ஒருமை வினைமுற்று

1
மயங்குவேன்
I will be confused
தன்மை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

அரும்பே முன்னும் மிகச் சிவந்தனவே, யானே மருள்வேன் தோழி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மருள்வேன் (marulven), தன்மை ஒருமை வினைமுற்று, 'I will be confused'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மருள்வேன். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை