சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மருவரற்கு

maruvararku · வினையெச்சம்

1
அணைப்பதற்கு
to embrace
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நின் நல் தோள் மருவரற்கு உலமருவோரே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மருவரற்கு (maruvararku), வினையெச்சம், 'to embrace'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மருவரற்கு. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு