சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மருவுற

maruvura · பெயரெச்சம்

1
இணைந்த
united
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

மறையில் தான் மருவுற மணந்த நட்பு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மருவுற (maruvura), பெயரெச்சம், 'united'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மருவுற. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை