சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மறக்க

marakka · வினையெச்சம்

1
மறப்பதற்கு
to forget
வினையெச்சம்
2
மறக்கட்டும், மறப்பானாக
let him forget
வியங்கோள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மறக்க (marakka), வினையெச்சம், 'to forget'. ஐங்குறுநூறு 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மறக்க. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு