சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மறந்தறியேம்

marantariyem · தலைவனின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று

1
மறக்க மாட்டேம்
we will not forget
தலைவனின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

யாம் தன் உள்ளுபு மறந்தறியேமே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மறந்தறியேம் (marantariyem), தலைவனின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று, 'we will not forget'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மறந்தறியேம். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு