சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மறந்தான்

marantan · படர்க்கை ஆண்பால் ஒருமை வினைமுற்று

1
மறந்து விட்டான்
he forgot
படர்க்கை ஆண்பால் ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நல் மலை நாடன் மறந்தான்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மறந்தான் (marantan), படர்க்கை ஆண்பால் ஒருமை வினைமுற்று, 'he forgot'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மறந்தான். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை