சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மறந்தாரோடு

marantarotu · வினையாலணையும் பெயர்

1
மறந்தவர்களுடன்
with those who have forgotten
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

கூற்றமும் மூப்பும் மறந்தாரோடு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மறந்தாரோடு (marantarotu), வினையாலணையும் பெயர், 'with those who have forgotten'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மறந்தாரோடு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை