சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மறந்திசினோர்

maranticinor · சின் படர்க்கையின்கண் வந்த இடைச்சொல்

1
மறந்தனர்
he forgot
சின் படர்க்கையின்கண் வந்த இடைச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

அகன்றோர் மன்ற நம் மறந்திசினோர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மறந்திசினோர் (maranticinor), சின் படர்க்கையின்கண் வந்த இடைச்சொல், 'he forgot'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மறந்திசினோர். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை