சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மறவர்த்து

maravarttu

1
போர் மறவர்களையுடையது, போர் வீரர்களையுடையது
with warriors
ஒருசொல் hapax — appears once in the corpus

கருங்கடை நெடுவேல் இன்ன மறவர்த்தாயினும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மறவர்த்து (maravarttu), 'with warriors'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மறவர்த்து. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு