சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மறவாதோர்க்கு

maravatorkku · வினையாலணையும் பெயர்

1
மறக்காதவர்களுக்கு
for those who do not forget
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

மணி நீர்ச் சேர்ப்பனை மறவாதோர்க்கே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மறவாதோர்க்கு (maravatorkku), வினையாலணையும் பெயர், 'for those who do not forget'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மறவாதோர்க்கு. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு