சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மறிக்கு

marikku

1
மான் குட்டிக்கு
for a fawn
ஒருசொல் hapax — appears once in the corpus

கலை ..... தெறித்து நடை மரபின் தன் மறிக்கு நிழலாகி நின்று வெயில் கழிக்கும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மறிக்கு (marikku), 'for a fawn'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மறிக்கு. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை