சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மறுகால்

marukal

1
தினைக் கதிரை அரித்த பின் அதன் அடியில் வளரும் கிளை
new branches that grow after the millet is harvested
ஒருசொல் hapax — appears once in the corpus

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மறுகால் (marukal), 'new branches that grow after the millet is harvested'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மறுகால். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை