சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மறுகுபு

marukupu · வினையெச்சம்

1
உலர்ந்து
dried
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

அறுசுனை மருங்கின் மறுகுபு வெந்த வெவ்வெங் கலுழி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மறுகுபு (marukupu), வினையெச்சம், 'dried'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மறுகுபு. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை