சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மறுக்குந்து

marukkuntu · உம் ஈற்றுப் பெயரெச்சம் உந்து ஆயிற்று

1
மறுகச்செய்யும், கலங்கச்செய்யும்
confusing
உம் ஈற்றுப் பெயரெச்சம் உந்து ஆயிற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

மீன் நொடுத்து நெல் குவைஇ மிசை அம்பியின் மனை மறுக்குந்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மறுக்குந்து (marukkuntu), உம் ஈற்றுப் பெயரெச்சம் உந்து ஆயிற்று, 'confusing'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மறுக்குந்து. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு