சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மறுக்கும்

marukkum · செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று பெயரெச்சமாய் வந்தது

1
மறுக்கும்
refusing
செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று பெயரெச்சமாய் வந்தது
2
போக்கும்
removes

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மறுக்கும் (marukkum), செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று பெயரெச்சமாய் வந்தது, 'refusing'. நற்றிணை 2; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மறுக்கும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை