சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மறுமைக்கு

marumaikku

1
அடுத்த பிறவிக்கு
in the next birth
ஒருசொல் hapax — appears once in the corpus

இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும் அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மறுமைக்கு (marumaikku), 'in the next birth'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மறுமைக்கு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு