சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மறுவந்து

maruvantu · வினையெச்சம்

1
சுற்றிச் சுற்றி
going around and around
வினையெச்சம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மறுவந்து (maruvantu), வினையெச்சம், 'going around and around'. குறுந்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மறுவந்து. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை