சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மறுவாய்

maruvay · ஒளவை துரைசாமி உரை – எருவை வெளியிடும் வாயை மறுவாயென்றது

1
பிற முனை
the other end
ஒளவை துரைசாமி உரை – எருவை வெளியிடும் வாயை மறுவாயென்றது
ஒருசொல் hapax — appears once in the corpus

குமிழ் உண் வெள்ளை மறுவாய் பெயர்த்த

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மறுவாய் (maruvay), ஒளவை துரைசாமி உரை – எருவை வெளியிடும் வாயை மறுவாயென்றது, 'the other end'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மறுவாய். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு