சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மறைஇ

maraii · வினையெச்சம், அளபெடை

1
மறைந்து
secretly
வினையெச்சம், அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

தண்ணந்துறைவன் மறைஇ, அன்னை அருங்கடி வந்து நின்றோனே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மறைஇ (maraii), வினையெச்சம், அளபெடை, 'secretly'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மறைஇ. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு