சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மறைகம்

maraikam · தோழியின் கூற்று, அம் ஈறு பெற்ற தன்மைப் பன்மை வினைமுற்று

1
நாம் மறைந்து கொள்ளலாம்
let us hide
தோழியின் கூற்று, அம் ஈறு பெற்ற தன்மைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

மா அரை மறைகம் வம்மதி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மறைகம் (maraikam), தோழியின் கூற்று, அம் ஈறு பெற்ற தன்மைப் பன்மை வினைமுற்று, 'let us hide'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மறைகம். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை