சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மறைகுவென்

maraikuven · தன்மை ஒருமை வினைமுற்று

1
மறைந்து கொள்வேன்
I will hide
தன்மை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நுமர் வரின் மறைகுவென்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மறைகுவென் (maraikuven), தன்மை ஒருமை வினைமுற்று, 'I will hide'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மறைகுவென். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை