சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மறைக்குவன்

maraikkuvan · படர்க்கை ஒருமை வினைமுற்று

1
தடுப்பான்
he will block
படர்க்கை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

மறைக்குவன் பெரும, நிற் குறித்து வருவேலே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மறைக்குவன் (maraikkuvan), படர்க்கை ஒருமை வினைமுற்று, 'he will block'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மறைக்குவன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு