சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மறைதொறு

maraitoru

1
மறையும் பொழுதெல்லாம்
whenever it is hidden
ஒருசொல் hapax — appears once in the corpus

அவர் நாட்டு மணி நிற மால் வரை மறைதொறு, இவள் அணி மலர் நெடுங்கண் ஆர்ந்தன பனியே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மறைதொறு (maraitoru), 'whenever it is hidden'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மறைதொறு. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு